தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரக்கொம்பு ; மரம் ; சோலை ; தேரின் மொட்டு ; எட்டிமரம் ; குரங்கு ; மரப்பொந்து ; குதிரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயிர். 1. Hair;
  • சாந்து. 2. Unguent;
  • குதிரை. (பிங்.) Horse;
  • மரப்பொந்து. அத்தருவின் கோடரத்து (பாரத. நாடு. 10). Hollow of a tree;
  • குரங்கு. கொய்தளிர் கோதும் வாழ்க்கைக் கோடரத் துருவு கொண்டு (கம்பரா. அட்சகுமா. 4). 6. [K. kōdaga.] Monkey;
  • எட்டி. (பிங்.) 5. Strychnine tree. See
  • மரக்கொம்பு. (பிங்.) 1. Branch of a tree;
  • மரம். (அக. நி.) 2. Tree;
  • சோலை. (பிங்.) 3. Grove, tope, garden;
  • தேரின்மொட்டு. (பிங்.) 4. Pinnacle of a car;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the branch of a tree; 2. a grove, a garden, சோலை; 3. pinnacle of a car; 4. the strychnine tree; 5. a monkey, குரங்கு.
  • s. the hollow of a tree; 2. a horse, குதிரை.

வின்சுலோ
  • [kōṭrm] ''s.'' The branch of a tree, மரக்கொம்பு. 2. ''(Sa. Kut'hâ'ra.)'' A tree in general, மரப்பொது. 3. A grove, a garden, சோலை. 4. A monkey, குரங்கு. 5. The எட்டி tree.
  • [kōṭaram] ''s.'' The hole or hollow of a tree, மரப்பொந்து. W. p. 25. KÔT'ARA. 2. The knob on the top of a car, தேர்மொட்டு. 3. ''(Sa. Ghôt'a.'' W. p. 311.) A horse- as கோடகம், குதிரை. 4. Fragrant hair- ointment, pomatum, மயிர்ச்சாந்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. id. 1. Branchof a tree; மரக்கொம்பு. (பிங்.) 2. Tree; மரம்.(அக. நி.) 3. Grove, tope, garden; சோலை. (பிங்.)4. Pinnacle of a car; தேரின்மொட்டு. (பிங்.) 5.Strychnine tree. See எட்டி. (பிங்.) 6. [K.kōḍaga.] Monkey; குரங்கு. கொய்தளிர் கோதும்வாழ்க்கைக் கோடரத் துருவு கொண்டு (கம்பரா.அட்சகுமா. 4).
  • n. < kōṭara. Hollowof a tree; மரப்பொந்து. அத்தருவின் கோடரத்து(பாரத. நாடு. 10).
  • n. prob. ghōṭaka. [Tu.gōḍa.] Horse; குதிரை. (பிங்.)
  • n. (அக. நி.) 1.Hair; மயிர். 2. Unguent; சாந்து.