- n. cf. சிறுமாரோடம். Redcatechu. See செங்கருங்காலி. (மலை.)
- n. < ghōṣa. 1. Loudnoise, roar; பேரொலி. இங்கய லெழுந்த கோடம்யாது (பாரத. பதின்மூன். 155). 2. Bell-metal;வெண்கலம். (சங். அக.)
- n. cf. kōṭi. Border,limit; எல்லை. (சது.)
- n. See கோடகம், 1.கோடங்களிலும் . . . கோத்த முத்து (S. I. I. ii. 87).
- n. < kōṭa. Person lameof one leg; ஒரு கால் முடம். (நாநார்த்த.)
|