தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமுழக்கம் உண்டாகச் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருமுழக்கம் உண்டாகச்செய்தல். கோடணை போக்கி யதிர்குரன் முரசு (பெருங். உஞ்சைக். 49, 85). To cause loud noise;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < கோடணை +. To cause loud noise;பெருமுழக்கம் உண்டாகச்செய்தல். கோடணை போக்கியதிர்குரன் முரசு (பெருங். உஞ்சைக். 49, 85).