தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரிதிற் பொருள்படும் மலையாள மொழிவகை ; கொடுமலையாளம் பேசும் மலைநாட்டு பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரிதிற்பொருள்படும் மலையாளமொழிவகை. 1. A Malayalam dialect considered difficult to be understood;
  • கொடுமலையாளம்பேசும் மலைநாட்டுப்பகுதி. கொடுமலையாளக் குடியிருப் புடையேன் (மனோன். பாயி.). 2. That part of Malabar where koṭumalaiyāḷam is spoken;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. A Malayalam dialect considereddiffcult to be understood; அரிதிற்பொருள்படும்மலையாளமொழிவகை. 2. That part of Malabarwhere koṭumalaiyāḷam is spoken; கொடுமலை யாளம்பேசும் மலைநாட்டுப்பகுதி. கொடுமலையாளக் குடி யிருப் புடையேன் (மனோன். பாயி.).