தமிழ் - தமிழ் அகரமுதலி
    வில் ; தனுராசி ; ஏணிப்பழு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏணிப்பழு. கொடுமரம் பற்றி நெட்டிதன் பொலிந்தும் (கல்லா. 22, 38). 3. Rung of a ladder;
  • வில். கொடுமரந் தேய்த்தார் (கலித். 12). 1. Bow;
  • தனுராசி. (சூடா.) 2. Sagittarius, a constellation of the zodiac;

வின்சுலோ
  • ''s.'' A bow, வில். 2. Sagi tarius of the zodiac, தனுராசி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கொடு-மை +.1. Bow; வில். கொடுமரந் தேய்த்தார் (கலித். 12).2. Sagittarius, a constellation of the zodiac;தனுராசி. (சூடா.) 3. Rung of a ladder; ஏணிப்பழு. கொடுமரம் பற்றி நெட்டிதண் பொலிந்தும்(கல்லா. 22, 38).