தமிழ் - தமிழ் அகரமுதலி
    பண்டம் இடுதற்கு வளைத்துக் கட்டிய மடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பண்டம் இடுதற்காக வளைத்துக்கட்டிய மடி. கொடுமடியுடையர் கோற்கைக் கோவலர் (அகநா. 54, 10). Cloth at the waist folded to hold things, as in a bag;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Cloth atthe waist folded to hold things, as in a bag;பண்டம் இடுதற்காக வளைத்துக்கட்டிய மடி. கொடுமடியுடையர் கோற்கைக் கோவலர் (அகநா. 54, 10).