தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடுப்புவினை என்பதன் மரூவு ; பெண்ணை மணஞ்செய்து தருதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெண் கொடுக்கை. Loc. Giving a girl in marriage;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.Giving a girl in marriage; பெண் கொடுக்கை.Loc.