தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிக்க துயரம் ; சாவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [மிக்க துயரம்] சாவு. குரவர்க் குற்ற கொடுந்துயர் கேட்டு (மணி. 3, 18). Lit., extreme pain, Death;

வின்சுலோ
  • ''s.'' Aggravated sorrow.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Lit., extreme pain. Death; [மிக்க துயரம்] சாவு.குரவர்க் குற்ற கொடுந்துயர் கேட்டு (மணி. 3, 18).