தமிழ் - தமிழ் அகரமுதலி
    விருப்பக் குறிதோன்ற நாவால் வாய்ப்புறத்தைத் துழாவுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விருப்பக்குறியாக நாவால் வாய்ப்புறத்தைத் துழாவுதல். (அகநா. 56, உரை.) To lick one's lips in relish or anticipation of food;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +. To lick one's lips in relish oranticipation of food; விருப்பக்குறியாக நாவால்வாய்ப்புறத்தைத் துழாவுதல். (அகநா. 56, உரை.)