தமிழ் - தமிழ் அகரமுதலி
    மடித்த கை ; வளைந்த கை ; நீண்டு வளைந்த வீட்டு உறுப்பு ; கொடுமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடுமை. (J.) 3. Severity, harshness, oppression;
  • மடித்த கை. மன்னர் மன்னவன் கொடுங்கைமேற் றுயின்றனள் (நைடத. கான்புகு. 21). 1. Folded arm;
  • வீடு முதலியவற்றின் வெளிப்புறம் நீண்டு வளைந்துள்ள உறுப்பு. மரகதக் கொடுங்கை சுற்றமைய வைத்தனன் (தணிகைப்பு. வள். 12). 2. Curved cornice or projection on the sides or front of a building, car, etc.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under கை; curved cornice on the sides or front of a building; 2. severity, harshness. கொடுங்கைத் தாடி, a long rounded beard.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மதலை, விடங்கம்.

வின்சுலோ
  • [koṭungkai] ''s.'' The inside of the bent arm. See கொடுங்கை.
  • [koṭungkai] ''s.'' The inside of the bent arm. (See கை.) 2. A knob-like bend at the abutments of an arched ornament of a car, &c. 3. The over-hanging border cornices of projections on the sides, or front of a house, &c, வீட்டின்கொடுங்கை. 4. ''[prov.'' little used.] Severity, cruelty, harshness, குரூரம்; [''ex'' கொடுமை.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M.koṭuṅkai.] 1. Folded arm; மடித்த கை. மன்னர்மன்னவன் கொடுங்கைமேற் றுயின்றனள் (நைடத.கான்புகு. 21). 2. Curved cornice or projectionon the sides or front of a building, car, etc.;வீடு முதலியவற்றின் வெளிப்புறம் நீண்டு வளைந்துள்ளஉறுப்பு. மரகதக் கொடுங்கை சுற்றமைய வைத்தனன்(தணிகைப்பு. வள். 12). 3. Severity, harshness,oppression; கொடுமை. (J.)