தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேள் முதலியவற்றின் கொட்டும் உறுப்பு ; நண்டு முதலயவற்றின் இடுக்கிக்கால் ; தீயவன் ; ஆடைத்தொங்கல் ; மகன் ; மூலத்தாறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகன். Loc. Son;
  • நண்டு முதலியவற்ரின் இடுக்கிக்கால். Colloq. 2. Claws of a crab, lobster;
  • ஆடைமுதலியவற்றிற் கட்டிவிடுந் தொங்கல். கச்சைபுனைந்ததிலே விட்டான் பெருங்கொடுக்கு (திருவாலவா. 30, 9). 4. Ornamental hangings or ends of cloth in wear;
  • துஷ்டப்பையன். 3. Mischievous lad;
  • தேள் முதலியவற்றின் கொட்டும் உறுப்பு. 1. [M. koṭukku.] Sting of a wasp, hornet, scorpion;
  • மூலத்தாறு. 5. Cloth passed between the legs and tucked up behind;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the sting of a scorpion, wasp etc; 2. the claws of a crab etc; 3. the cloth passed between the legs and tucked up behind, கோவணம்; 4. a mischievous lad; 5. (Tel.) a son. கொடுக்குக் கட்டி நிற்க, to stand with a firm resolve; to be earnestly engaged in. கொடுக்கால் போட, to sting. கொடுக்குப் பிடிக்க, to act as a person's satellite or underling.

வின்சுலோ
  • [koṭukku] ''s.'' The sting of a wasp, hornet, or scorpion, தேள்முதலியவற்றின்கொ டுக்கு. 2. The cloth passed between the legs and tucked up close behind, பின்கோவணம். 3. The claws of a crab, lobster, &c., கவைத் தாள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கொடு-மை. 1. [M.koṭukku.] Sting of a wasp, hornet, scorpion;தேள் முதலியவற்றின் கொட்டும் உறுப்பு. 2. Clawsof a crab, lobster; நண்டு முதலியவற்றின் இடுக்கிக்கால். Colloq. 3. Mischievous lad; துஷ்டப்பையன். 4. Ornamental hangings or ends of clothin wear; ஆடைமுதலியவற்றிற் கட்டிவிடுந் தொங்கல்.கச்சைபுனைந்ததிலே விட்டான் பெருங்கொடுக்கு (திருவாலவா. 30, 9). 5. Cloth passed between thelegs and tucked up behind; மூலத்தாறு.
  • கொடுக்குக்கட்டிநில்-தல் [கொடுக்குக்கட்டிநிற்றல்] koṭukku-k-kaṭṭi-nil-v. intr.< கொடுக்கு +. 1. To stand with a firm resolve;to be resolute or determined; விடாப்பிடியாயிருத்தல். 2. To be earnestly engaged, as in anenterprise; ஊக்கமாயிருத்தல்.
  • n. < T. koḍuku. Son;மகன். Loc.