பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆபரணப்பூட்டு ; தேட்கொடுக்கிப் பூடு ; கதவையடைத்து இடும் இருப்புப்பட்டை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கதவையடைத்து இடும் இரும்புப் பட்டை. (W.) 1. Hooked bar for fastening doors;
ஆபரணத்தின்பூட்டு. 2. Clasp of an ornament;
. 3. See தேட்கொடுக்கி. (யாழ். அக.)
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
an iron hook, a clasp, கொக்கி; 2. a class of plants (as வயற் கொடுக்கி, தேள்கொடுக்கி, etc.)
வின்சுலோ
[koṭukki] ''s.'' A hooked iron bar to fasten doors, கதவின்கொடுக்கி. 2. A clasp for an ornament, பணிப்பூட்டு. 3. ''[prov.]'' A class of plants, as தேட்கொடுக்கி.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. 1. Hooked barfor fastening doors; கதவையடைத்து இடும் இரும்புப் பட்டை. (W.) 2. Clasp of an ornament;ஆபரணத்தின்பூட்டு. (W.) 3. See தேட்கொடுக்கி.(யாழ். அக.)