தமிழ் - தமிழ் அகரமுதலி
    பதினோராடல்களுள் முப்புரம் எரித்த காலையில் சிவபெருமான் ஆடிய கூத்து ; ஒரு பறைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகைப் பறை. குடமுழவங் கொடு கொட்டி குழலு மோங்க (தேவா. 225, 2). 2. A kind of drum;
  • பதினோராடல்களுள் திரிபுரமெரித்தகாலையில் சிவனாடிய கூத்து. கொடுகொட்டி யாடலும் (சிலப். 6, 43). 1. šiva's dance on the destruction of Tiri-puram, one of 11 kūttu, q.v.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குமரனாடல், சிவன்கூத்து.

வின்சுலோ
  • [koṭukoṭṭi] ''s.'' One of the three dances of Siva, சிவன்கூத்து. 2. A dance of Skanda, குமரனாடல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.கொட்டு-. 1. Šiva's dance on the destructionof Tiri-puram, one of 11 kūttu, q.v.; பதினோராடல்களுல் திரிபுரமெரித்தகாலையில் சிவனாடிய கூத்து.கொடுகொட்டி யாடலும் (சிலப். 6, 43). 2. A kindof drum; ஒருவகைப் பறை. குடமுழவங் கொடுகொட்டி குழலு மோங்க (தேவா. 225, 2).