பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
குளிரால் ஒடுங்குதல் ; பற்கூசுதல் ; கொடுமையாதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கொடுமையாதல். கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் (தேவா. 918, 1). To be cruel, ruthless;
குளிரால் ஒடுங்குதல். 1. To shrink or shiver with cold;
பற்கூசுதல். 2. To have the teeth set on edge;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
5 v. intr
. cf. ஒடுங்கு-.
Loc
. 1. To shrink or shiver with cold; குளிரால்ஒடுங்குதல். 2. To have the teeth set on edge;பற்கூசுதல்.
5 v. intr
. < கொடு-மை. To be cruel, ruthless; கொடுமையாதல்.கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் (தேவா. 918, 1).