பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. give, grant, bestow, ஈ; 2. bring forth, பெற்றெடு; 3. abuse roundly; 4. an auxiliary as in சொல் லிக் கொடு. யானைக்குக் கவளங்கொடு, give balls of rice to the elephant. கொடுக்கல் வாங்கல், dealing, lending and borrowing. அவனுக்கும் எனக்கும் கொடுக்கல் வாங்கல் இருக்கிறது, he and I have dealings together; he and I have money dealings with each other. கொடுத்துவிட, to restore. கொடுபாடு, கொடுதலை, giving, paying off. கொடுப்பனை, கொடுப்பினை, giving in marriage, intermarriage, see கொள் வினை. கொடுப்பு, v. n. giving. ஒத்துக் கொடுக்க, to recompense, to compensate. காட்டிக் கொடுக்க, to betray. சாகக் கொடுக்க, to lose by death, as a mother her child etc. சொல்லிக் கொடுக்க, to instruct, to teach. நிறங் கொடுக்க, to tinge, give a colour. பெண் கொடுக்க, to give a girl in marriage. முடித்துக் கொடுக்க, to finish a thing for one. வாங்கிக் கொடுக்க, to buy for another. அவனுக்கு ஒரு குதிரை வாங்கிக் கொடுத் தேன், I bought a horse for him. விட்டுக் கொடுக்க, to give up, to relax.
  • (poetic) gerundial participle, contraction of கொண்டு; as in கொடு போயினன் for கொண்டுபோயினன்.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • 6. kuTu= குடு give, give away

வின்சுலோ
  • [koṭu] ''s.'' A poetic contraction of the gerundial participle கொண்டு. ''(p.)'' பையக்கொடுபோனார். He carried [it] very gently.
  • [koṭu] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To give, grant, afford, bestow, present, ஈய. 2. In combination, to issue--as commands; கட்டளையளிக்க; to communicate, impart--as knowledge, அறிவிக்க; to supply, give aid, உத விசெய்ய; to stay with the hand, or give support, முட்டுக்கொடுக்க; to create, give existence--as the Supreme Being, சிருட் டிக்க; to give place, to yield, இடங்கொடுக்க. ''Note.''-This word is generally used in its direct meanings of give, &c., only when there is a receiver, so as to correspond with வாங்க. It is therefore, except as to the elephant, incorrectly, though commonly, used in reference to the lower animals, Strictly also it implies the giving of a superior, to an inferior; but these dis tinctions are little noticed. When com bined with the gerund of another verb or with a noun, the meaning is often modified--as சொல்லிக்கொடுக்க, to instruct, to teach; காட்டிக்கொடுக்க, to betray; முதுகு கொடுக்க, புறங்கொடுக்க, பின்கொடுக்க, to turn the back, to flee. கொடுப்பதொழியேல். Cease not to give [the poor.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Yoke; நுகத்தடி. கொடுநுக நுழைந்த கணைக்காலத்திரி (அகநா. 350). 2. Plough; கலப்பை. (பிங்.)3. The 10th nakṣatra. See மகம். (பிங்.)