தமிழ் - தமிழ் அகரமுதலி
    கள்வர் பயன்படுத்தும் கருவி , கன்னக்கோல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செங்கல் முதலியவற்றைப் பெயர்ப்பதற்குக் கள்வர் உபயோகிக்குங் கருவி. (சிலப். 16, 142, உரை.) Jemmy, crow-bar, one of the implements of a burglar for removing stones from a wall;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< கொடிறு +. Jemmy, crow-bar, one of theimplements of a burglar for removing stonesfrom a wall; செங்கல் முதலியவற்றைப் பெயர்ப்பதற்குக் கள்வர் உபயோகிக்குங் கருவி. (சிலப். 16, 142,உரை.)