தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீயவன் ; கற்றாழை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கற்றாழை. (மலை.) Alon. See
  • தீயவன். கொடியோர்த் தெறுதலும் (புறநா. 29, 9). Cruel man;

வின்சுலோ
  • ''s.'' A cruel man. 2. The plant, கற்றாழை, Aloes.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கொடு-மை.Cruel man; தீயவன். கொடியோர்த் தெறுதலும்(புறநா. 29, 9).
  • n. prob. கொடியோள். cf. kumārī. Aloe. See கற்றாழை. (மலை.)