தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயிலில் திருவிழாத் தொடக்கத்தில் கொடி மரத்தில் கொடியை உயர்த்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயிலில் திருவிழாத் தொடக்கத்தில் துவசம் உயர்த்துதல். திருக்கொடியேற்று நான்று (S. I. I. ii, 125). To hoist a flag in a temple indicating the beginning of a periodical festival;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To hoist a flag in a temple indicatingthe beginning of a periodical festival; கோயிலில்திருவிழாத்தொடக்கத்தில் துவசம் உயர்த்துதல். திருக்கொடியேற்று நான்று (S. I. I. ii, 125).