தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயிலில் திருவிழாத் தொடக்கத்தில் கொடி மரத்தில் கொடியை உயர்த்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கொடியேற்றம். காமன் கொடியேற்றென வியப்ப (குமர. பிர முத்துக். 77).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.[M. koṭiyēṟṟu.] See கொடியேற்றம். காமன் கொடியேற்றென வியப்ப (குமர. பிர. முத்துக். 77).