தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறைகூவுகை ; வெற்றியின் அறிகுறியாகக் கொடிபிடித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறைகூவுகை, வெற்றி என்பவற்றின் அறிகுறியாகத் துவசம் பிடித்தல். நுண்கலை நீத்த நீந்திக் கொடியெடுத் தவர்க்குநல்கு (சீவக. 2911). To raise the standard as signal of challenge or victory;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To raise the standard as signal ofchallenge or victory; அறைகூவுகை, வெற்றிஎன்பவற்றின் அறிகுறியாகத் துவசம் பிடித்தல். நுண்கலை நீத்த நீந்திக் கொடியெடுத் தவர்க்குநல்கு (சீவக.2911).