- v. intr.< id. +. [M. koṭiyiṟakku.] 1. To strike orlower a flag; ஏற்றினகொடியைத் தாழ்த்துதல். 2.To take down the temple flag, as indicating theclose of a festival; திருவிழாமுடிவாகக் கொடியைக்கீழிறக்கிவிடுதல். 3. To pull or haul down akite; காற்றாடியை இறக்குதல். (J.)
|