பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடிபோன்ற பெண் ; கொடுமையானவள் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கொடிபோன்ற பெண் கொடியாளை . . . மருமானுக் கருள்செய்ய (சீவக. 1057). Woman, slender and beautiful as a vine;
கொடுமையானவள். உள்ளமுங் கோடிய கொடியாள் (கம்பரா. மந்தரை. 81). Cruel woman;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. Woman,slender and beautiful as a vine; கொடிபோன்றபெண். கொடியாளை . . . மருமானுக் கருள்செய்ய(சீவக. 1057).
n
. < கொடு-மை. Cruelwoman; கொடுமையானவள். உள்ளமுங் கோடியகொடியாள் (கம்பரா. மந்தரை. 81).