தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆண்டுக்கொருமுறை ஒரு குட்டி போடும் நீண்ட காலுள்ள ஆடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருஷத்துக்கு ஒருமுறை ஒருகுட்டி ஈன்றும் நீண்டகாலுள்ள ஆடு. கொடியாடு நற்சுறியாம் (பதார்த்த. 845). Long-legged goat which annually begets one kid, opp. to paḷḷāṭu;

வின்சுலோ
  • ''s.'' A long legged goat.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Long-legged goat which annually begets one kid,opp. to paḷḷāṭu; வருஷத்துக்கு ஒருமுறை ஒருகுட்டிஈனும் நீண்டகாலுள்ள ஆடு. கொடியாடு நற்கறியாம்(பதார்த்த. 845).