பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடிகளிற் பூக்கும் பூ .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
நால் வகைப்பூக்குளுட் கொடிகளிற் பூப்பது. சினைப்பூ வணிந்துங் கொடிப்பூக் கொய்தும் (பெருங்.இலா வாண.12, 130). Flower of creepers, one of nāl-vakai-p-pū, q.v.;
வின்சுலோ
''s.'' Flowers of creepers--one of the four varieties. see பூ.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +. Flowerof creepers, one of
nāl-vakai-p-pū
, q.v.; நால்வகைப்பூக்களுட் கொடிகளிற் பூப்பது. சினைப்பூவாணிந்துங் கொடிப்பூக் கொய்தும் (பெருங். இலாவாண. 12, 130).