தமிழ் - தமிழ் அகரமுதலி
    மும்மூர்த்திகளின் கொடிகளுள் ஒன்றனோடு அரசன் கொடியை உவமித்துப் புகழும் புறத்துறை ,கீழ்த்திசையில் நிலையாக உதிக்கும் சூரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திரிமூர்த்திகளின் கொடிகளுல் ஒன்றனோடு அரசன் கொடியை உவமித்துப் புகழும் புறத்துறை (பு. வெ. 9, 39.) 1. (Puṟap.) Theme enlogising the king's flag as resembling that of Brahmā, Viṣṇa or šiva;
  • கீழ்த்திசையில் நிலையாக உதிக்குஞ் சூரியன். கொடிநிலை கந்தழி வள்ளி (தொல். பொ. 88). 2. The sun regularly rising in the east;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.(Puṟap.) Theme eulogising the king's flag asresembling that of Brahmā, Viṣṇu or Šiva;திரிமூர்த்திகளின் கொடிகளுள் ஒன்றனோடு அரசன் கொடியை உவமித்துப் புகழும் புறத்துறை. (பு. வெ. 9, 39.)2. The sun regularly rising in the east; கீழ்த்திசையில் நிலையாக உதிக்குஞ் சூரியன். கொடிநிலைகந்தழி வள்ளி (தொல். பொ. 88).