தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூரியன் தோன்றும்போது உச்சியில் தோன்றும் எட்டாம் நாள் சந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூரியனது உதயாஸ்தமன காலங்களில் உச்சியில் தோன்றும் அஷ்டமிசந்திரன். (W.) The waxing or waning moon in the 8th, sometimes alos in the 7th or 9th phase, when it is in the meridian at sunset or sunrise;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the moon in the eighth phasis, அஷ்டமிச்சந்திரன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அஷ்டமிச்சந்திரன்.

வின்சுலோ
  • [koṭittrm] ''s.'' The moon in the eighth phasis--also sometimes in the seventh or ninth, in her increase or decrease, when she is in the meridian at sun-set or sun rise, அஷ்டமிச்சந்திரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. kōṭi+ tāra. The waxing or waning moon inthe 8th, sometimes also in the 7th or 9thphase, when it is in the meridian at sunsetor sunrise; சூரியனது உதயாஸ்தமன காலங்களில்உச்சியில் தோன்றும் அஷ்டமிசந்திரன். (W.)