தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைக்குதவியாகத் தேர்த்தட்டின் முன்னே உள்ள அலங்கார உறுப்பு ; தேர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைக்குதவியாகத் தேர்த்தட்டின் முன்னே நடப்பட்டுத் தாமரைப்பூ வடிவுள்ள அலங்கார உறுப்பு. மணித்தேர்க் கொடிஞ்சி யை£ற் பற்றி (மணி. 4, 48). 1. Ornamental staff in the form of a lotus, fixed in front of the seat in a chariot and held by the hand as support;
  • தேர். கொய்யுளை கொடிஞ்சி குஞ்சரம் (ஞானா. 7, 18). 2. Car, chariot;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the conical top of a car or chariot; 2. a car, chariot, தேர்.

வின்சுலோ
  • [koṭiñci] ''s.'' The conical top of a car or chariot. 2. A car, chariot, தேர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Ornamental staff in the form of a lotus, fixed infront of the seat in a chariot and held by thehand as support; கைக்குதவியாகத் தேர்த்தட்டின்முன்னே நடப்பட்டுத் தாமரைப்பூ வடிவுள்ள அலங்காரஉறுப்பு. மணித்தேர்க் கொடிஞ்சி கையாற் பற்றி(மணி. 4, 48). 2. Car, chariot; தேர். கொய்யுளைகொடிஞ்சி குஞ்சரம் (ஞானா. 7, 18).