தமிழ் - தமிழ் அகரமுதலி
    நுனி வெளுத்த பசுவின் வால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நுனிவெண்மையான பசுவின்வால். (J.) Cow's with tail white at the tip;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the tail of a cow with a white tuft at the end. கொடிச்சிவாலி, a cow with such a tail.

வின்சுலோ
  • [koṭiccivāl] ''s. [prov.]'' The tail of a cow white at the end.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Cow's tailwhite at the tip; நுனிவெண்மையான பசுவின்வால்.(J.)