தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறிஞ்சிநிலப் பெண் ; கொடிவேலி ; காமாட்சிப்புல் ; கன்னம் ; புற்றாங்சோறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புற்றாஞ்சோறு. (யாழ். அக.) Excreta of termites, in an ant-hill;
  • குறிஞ்சிநிலத்துப் பெண். கொடிச்சிகாக்கும் பெருங்குர லேனல் (ஐங்குறு. 296). 1. Woman of the hilly tract;
  • கொடுவேலி. (மலை.) 2. Ceylon leadwort. See
  • காமாட்சிப்புல், 2. (மலை.) 3. Citronella grass. See
  • கொடிறு. (சங். அக.) Jaws, mandibles;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Womanof the hilly tract; குறிஞ்சிநிலத்துப் பெண். கொடிச்சிகாக்கும் பெருங்குர லேனல் (ஐங்குறு 296). 2.Ceylon leadwort. See கொடுவேலி. (மலை.) 3.Citronella grass. See காமாட்சிப்புல், 2. (மலை.)
  • n. cf. கொடிறு. Jaws,mandibles; கொடிறு. (சங். அக.)
  • n. < id. Excreta oftermites, in an ant-hill; புற்றாஞ்சோறு. (யாழ். அக.)