தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெற்றோர்க்கும் தாய் மாமனுக்கும் தீங்கு விளைதற்கு அறிகுறியாகக் கொப்பூழ்க்கொடி சுற்றிக்கொண்டு குழந்தை பிறத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெற்றோர்க்கும் தாய்மாமனுக்கும் தீங்குவிளைதற்கு அறிகுறியாகத் கொப்பூழ்க்கொடி சுற்றிக்கொண்டு குழந்தை பிறத்தல். Colloq. To be born, as a child, with umbilical cord around the neck, deemed ominous to parents and maternal uncle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. To be born, as a child,with umbilical cord around the neck, deemedominous to parents and maternal uncle; பெற்றோர்க்கும் தாய்மாமனுக்கும் தீங்குவிளைதற்கு அறிகுறியாகத் கொப்பூழ்க்கொடி சுற்றிக்கொண்டு குழந்தைபிறத்தல். Colloq.