தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெற்றிலை ; வெற்றிலைத் தோட்டம் ; காய்கறித் தோட்டம் ; வெற்றிலைக்கொடி ; படருங்கொம்பு ; கொடிக்கம்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெற்றிலை. (மலை.) 2. Betel pepper, m. cl., Piper betel;
  • வெற்றிலைக்கொடி படருங் கொம்பு. (W.) 1. Stake or stick set to support the betel creeper;
  • வெற்றிலைத் தோட்டாம். Colloq. 3. Betel garden;
  • கொடிக்கம்பம். கோயிலின்முனுற்ற கொடிக்காலை (தனிப்பா, 361, 98). 5. Flagstaff of a temple;
  • காய்கறித் தோட்டம். Loc. 4. Vegetable garden;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வெற்றிலைக்கொடி.

வின்சுலோ
  • ''s.'' Stakes, sticks, set to support betel-plants. 2. Betel-runners or tendrils.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Stake or stick set to support the betel creeper;வெற்றிலைக்கொடி படருங் கொம்பு. (W.) 2. Betelpepper, m. cl.Piper betel; வெற்றிலை. (மலை.) 3.Betel garden; வெற்றிலைத் தோட்டம். Colloq. 4.Vegetable garden; காய்கறித் தோட்டம். Loc. 5.Flagstaff of a temple; கொடிக்கம்பம். கோயிலின்முனுற்ற கொடிக்காலை (தனிப்பா. i, 361, 98).