தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடியைப்பற்றிய் பாட்டு ; கொடியேறும்படி பாடிய பாட்டு ; சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தில்லையிலுள்ள கோயிலிற் கொடியேறும்படி உமாபதிசிவாசாரியாரால் இயற்றப்பெற்றதும் மெய்கண்டசாத்திரம் ப்ததினான்கனுள் ஒன்றுமாண சைவ சமய நூல். A short treatise on the šaiva Siddhānta philosophy, by Umāpati-civācāriyar, one of 14 mey-kaṇṭa-cāttiram, q.v., believed to have been composed for raising the temple-flag at Childambaram;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Ashort treatise on the Šaiva Siddhānta philosophy, by Umāpati-civācāriyar, one of 14mey-kaṇṭa-cāttiram, q.v., believed to have beencomposed for raising the temple-flag atChidambaram; தில்லையிலுள்ள கோயிலிற் கொடியேறும்படி உமாபதிசிவாசாரியரால் இயற்றப்பெற்றதும்மெய்கண்டசாத்திரம் பதினான்கனுள் ஒன்றுமான சைவசமய நூல்.