தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடிவகை ; கள்ளிச்செடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடிவகை. 1. Moon-creeper, 1. sh., Sarcostemma brevistigma;
  • கள்ளிவகை. கொடிக்கள்ளில்ப் பாலுக்குக் கூறு (பதார்த்த. 124). 2. beak-flowered creeping mili-hedge, l.sh., sARCOSTEMMA INTERMEDIUM;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருகள்ளி.

வின்சுலோ
  • ''s.'' The milky shrub.
  • ''s.'' A small species of கள்ளி milk-hedge.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Moon-creeper, 1. sh.Sarcostemma brevistigma;கொடிவகை. 2. Beak-flowered creeping milk-hedge, 1. sh.Sarcostemma intermedium; கள்ளிவகை. கொடிக்கள்ளிப் பாலுக்குக் கூறு (பதார்த்த.124).