தமிழ் - தமிழ் அகரமுதலி
    நேராக வளர்ந்த கரும்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நேராக வளர்ந்த கரும்பு. கொடிக்கரும் புடுத்த வேலி (சீவக. 1184). Straight sugarcane;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Straight sugarcane; நேராக வளர்ந்த கரும்பு.கொடிக்கரும் புடுத்த வேலி (சீவக. 1184).