தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : கொடிமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயில்களின் முன்புறம் கொடியேற்றுவதற்காக நடும் மரம். திருக்கொடிக் கம்பத்திலே (கோயிலொ. 73). Flagstaff in a temple;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Flagstaff in a temple; கோயில்களில் முன்புறம்கொடியேற்றுவதற்காக நடும் மரம். திருக்கொடிக்கம்பத்திலே (கோயிலொ. 73).