தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுந்த செல்வ வாழ்க்கையில் இருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [துவசம் நாட்டிவசித்தல்] மிகுந்த செல்வவாழ்க்கையில் இருத்தல். Colloq. Lit., to live hoisting a flag. To live in great prosperity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. Lit., to live hoisting a flag.To live in great prosperity; [துவசம் நாட்டிவசித்தல்] மிகுந்த செல்வவாழ்க்கையில் இருத்தல். Colloq.