தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : கோடரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோடாலி. கிளையைச் சாடுங் கொடாரியின் காம்பு போன்றாய் (பிரபோத. 2. 28). Axe;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kuṭhāra. Axe;கோடாலி. கிளையைச் சாடுங் கொடாரியின் காம்புபோன்றாய் (பிரபோத. 2, 28).