தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறிதும் ஈயாதவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறிதும் ஈயாத உலோபி. Colloq. Confirmed miser, as stubborn in refusing to give, opp. to viṭā-k-kaṇṭaṉ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< கொடு- + ஆ neg. + kaṇṭaka. Confirmed miser,as stubborn in refusing to give, opp. to viṭā-k-kaṇṭaṉ சிறிதும் ஈயாத உலோபி. Colloq.