தமிழ் - தமிழ் அகரமுதலி
    மழலை பேசுதல் ; இன்பமாய்ப் பேசுதல் ; செல்லங்கொஞ்சுதல் ; இனிதாய் ஒலித்தல் ; முத்தமிடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மழலைபேசுதல். கொஞ்சிய வுன்சொற் கேட்டு (உத்தரரா. சம்புவ. 21). 1. To lisp, to prattle, as children;
  • இனிதாய் ஒலித்தல். சிலம்பு கொஞ்சவே (பாரத. அருச்சுனன்றவ. 148). 5. To sound sweetly;
  • இன்பமாய்ப் பேசுதல். 2. To talk softly or amorously, as young women;
  • செல்லங்கொஞ்சுதல். 3. To fondle, carees;
  • முத்தமிடுதல். 4. To kiss;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [M.koñcu.] 1. To lisp, to prattle, as children;மழலைபேசுதல். கொஞ்சிய வுன்சொற் கேட்டு(உத்தரரா. சம்புவ. 21). 2. To talk softly oramorously, as young women; இன்பமாய்ப்பேசுதல். 3. To fondle, caress; செல்லங்கொஞ்சுதல். 4. To kiss; முத்தமிடுதல். (J.) 5. To soundsweetly; இனிதாய் ஒலித்தல். சிலம்பு கொஞ்சவே(பாரத. அருச்சுனன்றவ. 148).