தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகை மீன். A kind of fish;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. play with a child or as a little child, செல்லங்கொஞ்சு; 2. prattle, talk pleasantly, மழலைபேசு; 3. dally with young women, fondle, kiss. கொஞ்சிக் குலாவ, to experience delight in pleasant prattle. கொஞ்சிக் கொஞ்சிப் பேசுங்குழந்தை, a little child that begins to utter some words. கொஞ்சிக் கொஞ்சி நடக்கும் குதிரை, a horse that goes on an easy pace. கொஞ்சு கிளி, a prattling parrot. கொஞ்சு மொழி, prattling.

வின்சுலோ
  • [koñcu] கிறேன், கொஞ்சினேன், கொஞ் சுவேன், கொஞ்ச, ''v. n.'' To prattle; to talk imperfectly, softly, pleasantly; &c.--as children or young women; to talk--as parrots, மழலைபேச. 2. To play or dally with children, or young women, செல்லங் கொஞ்ச. 3. ''v. a. [prov.]'' To kiss, முத்தமிட.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. A kind of fish; ஒருவகை மீன்.