தமிழ் - தமிழ் அகரமுதலி
    காட்டுக்கொஞ்சி , சீமைக்கொஞ்சி ; பூவைமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காட்டுக்கொஞ்சி. 1. Opal orange;
  • சீமைக்கொஞ்சி. 2. China-box, m. sh., Murraya exotica;
  • பூவைமரம். 3. Gum-lac tr,, 1. tr., Schleichera trijuga;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the name of a shrub; 2. verbal participle of கொஞ்சு. கொஞ்சிப்பழம், the fruit of the shrub, கொஞ்சி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருசெடி, கிஞ்ஞா.

வின்சுலோ
  • [koñci] ''s.'' The name of a shrub, ஓர்செடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. goñji. (L.) 1.Opal orange, m. sh.Glycosmis pentaphylla;காட்டுக்கொஞ்சி. 2. China-box, m. sh.Murrayaexotica; சீமைக்கொஞ்சி. 3. Gum-lac tree, l. tr.,Schleichera trijuga; பூவைமரம்.