தமிழ் - தமிழ் அகரமுதலி
    மழலைச்சொல் ; சரசப்பேச்சு ; செல்லமாகப் பேசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மழலைக் சொல். (திவா.) 1. [K. koccu.] Childish prattle;
  • சரசப்பேச்சு. 2. Amorous talk;
  • செல்லங் கொஞ்சுகை. 3. Fondling, caressing;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கொஞ்சு-. [M. koñ-cal.] 1. [K. koccu.] Childish prattle; மழலைச்சொல். (திவா.) 2. Amorous talk; சரசப்பேச்சு.3. Fondling, caressing; செல்லங் கொஞ்சுகை.