தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறிதளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறிதளவு. கொஞ்சநஞ்சமிருந்ததையும் கொடுத்து விட்டான். Colloq. A little, very small quantity;

வின்சுலோ
  • '' s. [vul.]'' A little.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Redupl. of கொஞ்சம். A little, very small quantity; சிறிதளவு. கொஞ்சநஞ்சமிருந்ததையும் கொடுத்துவிட்டான். Colloq.