தமிழ் - தமிழ் அகரமுதலி
    எளிமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எளிமை. கொஞ்சத்தனத்தையறிந்து (குற்றா. குற. 112, 1). Sorry plight, pitiable condition; meanness;

வின்சுலோ
  • ''s. [local.]'' Meanness, vileness, littleness, dishonor, disgrace.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. [T. koñcetanamu.] Sorry plight, pitiablecondition; meanness; எளிமை. கொஞ்சத்தனத்தையறிந்து (குற்றா. குற. 112, 1).