தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடையர் ; இளைஞர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடையர். கொச்சையர் மனையிவிடைச்சியர் (திருப்பு. 255). 1. Cowherds, shepherds;
  • இளையார். கொச்சைய ரெமர்கள் (திருமந்.1394). 2. Young persons;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Cow-herds, shepherds; இடையர். கொச்சையர் மனையிலிடைச்சியர் (திருப்பு. 255). 2. Young persons;இளையார். கொச்சைய ரெண்மர்கள் (திருமந். 1394).