தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருந்தாப் பேச்சு ; இழிசொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருந்தாப்பேச்சு. 1. Lisping; rustic or unrefined speech;
  • இழிசொல். 2. Vulgar language;

வின்சுலோ
  • --கொச்சைப்பேச்சு, ''s.'' Vulgar, or indecent words; words mis pronounced; barbarisms.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கொச்சை +. 1. Lisping; rustic or unrefined speech;திருந்தாப்பேச்சு. 2. Vulgar language; இழிசொல்.