தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் ஊர் ; சேரநாட்டிலுள்ள ஒரு நகரம் ; விளாம்பழத்தின் உள்ளீடு ; ஊசிமிளகாய் ; நெருப்பு ; இளங்கொட்டாங்கச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊசிமிளகாய். (மலை.) 3. Bird-pepper. See
  • இளங்கொட்டங்காய்ச்சி. (J.) Dry shell of a young coconut after the kernel is taken out;
  • நெருப்பு. (அக. நி.) Fire;
  • ஓர் ஊர். 2. Town of Cochin;
  • சேரநாட்டிலுள்ள ஒரு இராச்சியம். 1. Cochin State;
  • விளாம்பழத்தின் உள்ளீடு. (W.) Pulp of the wood-apple;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Cochin; 2. dry shell of a young cocoanut. கொச்சிநாய், a small species of dog from Cochin. கொச்சிமிளகு, Cochin pepper. கொச்சிமிளகாய், bird-pepper, the Cochin chilly.

வின்சுலோ
  • [kocci] ''s.'' The town and the district of Cochin, ஓரூர். 2. The pulp of the சவரி fruit, சவரிலோத்திரம். 3. ''[local.]'' Fire, நெ ருப்பு. 4. ''[prov.]'' The dry shell, and husk of a young cocoanut, after the kernel is taken out.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Pulp of the wood-apple;விளாம்பழத்தின் உள்ளீடு. (W.)
  • n. < M. kocci. 1. CochinState; சேரநாட்டிலுள்ள ஓர் இராச்சியம். 2. Townof Cochin; ஓர் ஊர். 3. Bird-pepper. See ஊசிமிளகாய். (மலை.)
  • n. prob. K. kuccu. Fire;நெருப்பு. (அக. நி.)
  • n. prob. காய்ச்சி. Dry shellof a young coconut after the kernel is takenout; இளங்கொட்டங்காய்ச்சி. (J.)