தரவு, தரவிணை, சிஃறாழிசை பஃறாழிசை, மயங்கிசை ஐம்பிரிவுடைய கலிப்பாவகை (யாப். வி. 81.) A species of kali verse, of five varieties, viz., taravu, taraviṇai, cikṟāḻicai, pakṟāḻicai, mayaṅkicai;
n. < கொச்சகம் +. A species of kali verse, of five varieties, viz.taravu, taraviṇai, ciḵṟāḻicai,paḵṟāḻicai, mayaṅkicai; தரவு, தரவிணை, சிஃறாழிசை, பஃறாழிசை, மயங்கிசை என்னும் ஐம்பிரிவுடையகலிப்பாவகை. (யாப். வி. 81.)