தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொங்கண நாட்டார் ; பண்டைத் தமிழ்ச்சித்தருள் ஒருவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொங்கணதேசத்தார். 1. Inhabitants of Konkan;
  • பண்டைத் தழிழ்ச்சித்தரு ளொருவர். 2. An ancient Tamil Siddha;

வின்சுலோ
  • ''s.'' The people of the Kon kan country, கொங்கணதேசத்தார். 2. A sect of Hindu devotees, ஓர்வகைச்சித்தர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Inhabitants of Konkan; கொங்கணதேசத்தார். 2.An ancient Tamil Siddha; பண்டைத் தமிழ்ச்சித்தரு ளொருவர்.