தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு நாடு ; ஒரு மொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தமிழ்நூல்களிற் கூறப்படும் பதினெட்டுப் பாஷைகளூள் ஒன்று. (திவா.) 2. Language of Konkan, one of 18 languages referred to in Tamil works;
  • மேற்குத்தொடர்ச்சிமலைக்கு மேற்கும் அரபிக்கடலுக்குக் கிழக்கும் கூர்ச்சரத்துத் தெற்கும் கோவாவுக்கு வடக்குமாக உள்ளதும் ஐம்பத்தாரு தேசங்களுள் ஒன்றுமான நாடு. (நன். 272, மயிலை.) 1. Konkan, the low country of Western India between the Ghats and the Arabian Sea extending from Goa to Guzerat, one of 56 tēcam, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the Konkan country and language. கொங்கணர், the people of Konkan; 2. the name of a sage. கொங்கணி, an inhabitant of Konkan.

வின்சுலோ
  • [kongkaṇam] ''s.'' The Konkan country and language, ஓர்தேயம். Wils. p. 25. KONG KAN'A.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Kōṅkaṇa.1. Konkan, the low country of Western Indiabetween the Ghats and the Arabian Sea extending from Goa to Guzerat, one of 56 tēcam, q.v.;மேற்குத்தொடர்ச்சிமலைக்கு மேற்கும் அரபிக்கடலுக்குக்கிழக்கும் கூர்ச்சரத்துக்குத் தெற்கும் கோவாவுக்குவடக்குமாக உள்ளதும் ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்றுமான நாடு. (நன். 272, மயிலை.) 2. Language ofKonkan, one of 18 languages referred to inTamil works; தமிழ்நூல்களிற் கூறப்படும் பதினெட்டுப் பாஷைகளுள் ஒன்று. (திவா.)